அதிர வைக்கும் அட்லீ அணிந்திருந்த டீசர்ட்டின் விலை: எத்தனை லட்சங்கள் தெரியுமா?

அதிர வைக்கும் அட்லீ அணிந்திருந்த டீசர்ட்டின் விலை: எத்தனை லட்சங்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்னும் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வந்த தெறி என்ற படத்தை இயக்கினார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல் மற்றும் பிகில் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார்.

அதிர வைக்கும் அட்லீ அணிந்திருந்த டீசர்ட்டின் விலை: எத்தனை லட்சங்கள் தெரியுமா? | Do You Know That Atlee Givenchy T Shirt Price

இதனைத்தொடர்ந்து ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ஜவான் படத்தை இயக்கினார்.

இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை கொடுத்தது.

ஒரு இயக்குநராக மட்டுமின்றி A for Apple film Production என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்கள் தயாரித்து வருகிறார்.

இந்நிறுவனத்தின் மூலமாக ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தையும், அந்தாகாரம் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

அதிர வைக்கும் அட்லீ அணிந்திருந்த டீசர்ட்டின் விலை: எத்தனை லட்சங்கள் தெரியுமா? | Do You Know That Atlee Givenchy T Shirt Price

இப்போது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் நாளை 25ஆம் திகதி திரைக்கு வரும் நிலையில் பேபி ஜான் பட புரோமோஷனில் மனைவி பிரியாவுடன் அட்லீயும் கலந்து கொண்டார்.

அதிர வைக்கும் அட்லீ அணிந்திருந்த டீசர்ட்டின் விலை: எத்தனை லட்சங்கள் தெரியுமா? | Do You Know That Atlee Givenchy T Shirt Price

அப்போது அவர் அணிந்திருந்த டீசர்ட் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பிரெஞ்சு பிராண்டு கொண்ட கிவன்ஷ் டீ சர்ட்டை அட்லீ அணிந்திருந்தார். அந்த டீசர்ட்டின் விலை ரூ.1,12,960 என்று தெரியவந்துள்ளது.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *