அஜித், விஜய் என தமிழ் சினிமா டாப் நடிகர்களின் மனைவி வயது என்ன தெரியுமா?

அஜித், விஜய் என தமிழ் சினிமா டாப் நடிகர்களின் மனைவி வயது என்ன தெரியுமா?


டாப் நடிகர்கள்

தமிழ் சினிமா, இந்திய சினிமா ரசிகர்கள் அதிகம் கவனிக்கும் ஒரு துறையாக உள்ளது.

இதில் டாப் நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் படங்கள் எல்லாம் பெரிய அளவில் கொண்டாடப்படும். தற்போது சில நடிகர்கள் நடிப்பை தாண்டி தங்களது ரூட்டை மாற்றியுள்ளனர்.

இப்போது சினிமாவில் நடிகர்களை தாண்டி கதைகள் தான் அதிகம் ரசிகர்களிடம் பேசப்படுகிறது.

அஜித், விஜய் என தமிழ் சினிமா டாப் நடிகர்களின் மனைவி வயது என்ன தெரியுமா? | Top Tamil Cinema Actors Wife Age Details


வயது


கடந்த சில வாரங்களாக நாம் பிரபலங்களின் வயது, சீரியல் நடிகர்களின் வயது என தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

தற்போது நாம் இந்த பதிவில் தமிழ் சினிமா டாப் நடிகர்களின் மனைவி வயதை பார்ப்போம்.

  • சங்கீதா விஜய்- 47 வயது

  • ஷாலினி அஜித்- 46 வயது

  • ஜோதிகா- 46 வயது

  • ஆர்த்தி சிவகார்த்திகேயன்- 36 வயது

  • ரஞ்சினி கார்த்தி- 39 வயது

  • ஜெஸ்ஸி சேதுபதி- 35 வயது

  • சயீஷா- 28 வயது


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *