அஜித் கூட நடிக்கனும் அப்படினு வந்தேன், மனம் திறந்து பேசிய டொவினோ தாமஸ்

டொவினோ தாமஸ்
மலையாள சினிமாவில் சில தரமான படங்கள் கொடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகர்.
அங்கிருந்து தமிழ் பக்கம் வந்தவர் மாரி 2 படத்தில் நடித்து மக்களின் கவனம் பெற்றார். நடிகர் என்பதை தாண்டி பாடகர், தயாரிப்பாளராகவும் வலம் வரும் டொவினோ தாமஸ் தனது சினிமா பயணம், தனது கனவு என பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
பல கலைஞர்களுக்கு இருக்கும் ஆசைப் போல இவருக்கும் அஜித்துடன் நடிக்கும் ஆசை இருந்துள்ளது.
அஜித்துடன் நடிப்பது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி இதோ,