அஜித் அடுத்து கலந்துகொள்ள இருக்கும் ரேஸ்கள் லிஸ்ட்! Official streaming partner \”IBC Tamil\”

அஜித் அடுத்து கலந்துகொள்ள இருக்கும் ரேஸ்கள் லிஸ்ட்! Official streaming partner \”IBC Tamil\”

நடிகர் அஜித் துபாயில் சமீபத்தில் நடந்த 24H கார் ரேஸில் பங்கேற்று இருந்தார். அவர் அணி Porsche 911 GT3 பிரிவில் 3ம் இடம் பிடித்து சாதித்தது. அதற்கு ரசிகர்களும் அஜித்துக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

அடுத்து அஜித் இத்தாலியின் Mugelloவில் நடக்கும் ரேஸில் பங்கேற்க இருக்கிறார். அது மார்ச் 22-23 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

அதை தொடர்ந்து பெல்ஜியம் நாட்டில் Spa-Francorchamps ரேஸ் ஏப்ரல் மாதம் நடக்கிறது.

அஜித் அடுத்து கலந்துகொள்ள இருக்கும் ரேஸ்கள் லிஸ்ட்! Official streaming partner

Where to Watch Live?

அஜித் பங்கேற்கும் இந்த ரேஸ்களின் லைவ் வீடியோக்களை IBC Tamil சேனலில் நீங்கள் பார்க்க முடியும்.

IBC Tamil தான் இந்த சீசன் ரேஸ்களின் official streaming partner என்பது குறிப்பிடத்தக்கது. 

அஜித் அடுத்து கலந்துகொள்ள இருக்கும் ரேஸ்கள் லிஸ்ட்! Official streaming partner

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *