அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட்

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட்

அஜித்

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

அஜித்தின் கரியர் பெஸ்ட் படமாக GBU மாறியுள்ளது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் | Super Star Going To Join In Ajith Kumar Movie

AK 64 படத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஐசரி கே கணேஷ் தயாரிக்கவுள்ளார். சுமார் ரூ. 260 கோடி பட்ஜெட்டில் எடுக்க உள்ளார்களாம்.

பெரிய ட்ரீட் 

இந்நிலையில், AK 64 திரைப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.    

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் | Super Star Going To Join In Ajith Kumar Movie

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *