அஜித்தின் விடாமுயற்சி பட Sawadeeka பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆல்யா-சஞ்சீவ் குழந்தைகள்… வீடியோ இதோ

அஜித்தின் விடாமுயற்சி பட Sawadeeka பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆல்யா-சஞ்சீவ் குழந்தைகள்… வீடியோ இதோ


விடாமுயற்சி

சீரியல் பிரபலங்கள் காதலித்து நிஜ வாழ்க்கையில் இணைவதை நாம் நிறைய பார்த்து வருகிறோம்.

அப்படி ரசிகர்களால் சூப்பர் ஜோடி என கொண்டாடப்பட்டவர்களில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் முக்கிய ஜோடிகளாக உள்ளார்கள்.

இவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைந்த பிறகு பிரம்மாண்டமாக வீடு கட்டுவது, விலையுயர்ந்த கார்கள் வாங்குவது, போட் ஹவுஸ் வாங்குவது என தங்களது வாழ்க்கையில் முன்னேற்றங்கள் கண்டு வருகிறார்கள்.

அஜித்தின் விடாமுயற்சி பட Sawadeeka பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆல்யா-சஞ்சீவ் குழந்தைகள்... வீடியோ இதோ | Serial Jodi Childrens Sawadeeka Song Dance Video


வீடியோ


எப்போதும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி தற்போது தங்களது குழந்தைகளின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதாவது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற டிரண்ட் ஆன Sawadeeka பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ, 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *