Police appeal in Supreme Court against Allu Arjun's bail | அல்லு அர்ஜுனின் ஜாமீனை எதிர்த்து போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு செல்ல தெலுங்கானா போலீஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.