4 நாட்களில் ரூ. 25 கோடி வசூலித்த “சத்தா பச்சா”

4 நாட்களில் ரூ. 25 கோடி வசூலித்த “சத்தா பச்சா”


அத்வைத் நாயர் இயக்கத்தில் நடிகர்கள் மம்முட்டி, அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ள புதிய படம் ‘சத்தா பச்சா’. இசையமைப்பாளர்கள் ஷங்கர்-இஷ்ஸான்-லோய் கூட்டணி இசையமைக்கும் முதல் மலையாள திரைப்படமான ‘சத்தா பச்சா’ வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கான முதல் டிக்கெட்டை நடிகர் மோகன்லால் வாங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில்,‘சத்தா பச்சா’ படம் 4 நாட்களில் ரூ. 25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *