வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்குகிறதா நெட்பிளிக்ஸ்?

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்குகிறதா நெட்பிளிக்ஸ்?


சென்னை,

பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸை வாங்க பல நிறுவனங்களும் முயற்சி செய்துவரும் நிலையில், இந்த போட்டியில் நெட்ப்ளிக்ஸ் முன்னிலை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பெரும்பகுதியை பணமாக கொடுத்து இந்த ஒப்பந்தத்தை முடிக்க நெட்பிளிக்ஸ் முன்வந்துள்ளதாக தெரிகிறது. தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது.

இது இறுதியானால் வார்னர் பிரதர்ஸின் படங்கள், டிஸ்கவரி சேனல், எச்பிஓ மேக்ஸ்(HBO Max) ஸ்ட்ரீமிங் சேவை என அனைத்தும் நெட்பிளிக்ஸுக்கு சொந்தமாகும். இது ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *