மோதலை தவிர்த்த சோனாக்சி சின்ஹாவின் ”நிகிதா ராய்”…புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு|Release of Sonakshi Sinha’s Nikita Roy postponed over ‘battle for screens’

மோதலை தவிர்த்த சோனாக்சி சின்ஹாவின் ”நிகிதா ராய்”…புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு|Release of Sonakshi Sinha’s Nikita Roy postponed over ‘battle for screens’

மும்பை,

சோனாக்சி சின்ஹாவின் சூப்பர் நேச்சுரல்-திரில்லர் படமான ”நிகிதா ராய்” படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சோனாக்சியின் சகோதரர் குஷ் எஸ் சின்ஹா இயக்கி இருக்கும் இந்தப் படம், கஜோலின் ”மா” படத்துடன் நேற்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இருப்பினும், இந்த படம் ஜூலை 18 ஆம் தேதி வெளியீட்டிற்கு தள்ளிபோயுள்ளது.

மோதலை தவிர்க்க, பரந்த பார்வையாளர்களை அடையும் வகையில், நிகிதா ராய் படத்தை ஜூலை 18 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *