மோகன்லாலின் "ஹிருதயப்பூர்வம்" படப்பிடிப்பு நிறைவு

மோகன்லாலின் "ஹிருதயப்பூர்வம்" படப்பிடிப்பு நிறைவு


சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால்’ஹிருதயபூர்வம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.இப்படத்தில் சங்கீதா, சித்திக், சங்கீத் பிரதாப், நிஷான், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அகில் சத்யன் வசனம் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

 இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக அறிவித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *