பிரபாஸின் திரை நேரம் எவ்வளவு?|Prabhas Will have an extended cameo with a duration of 45 mins in Kannappa

சென்னை,
கண்ணப்பா படத்தில் பிரபாஸின் திரை நேரம் எவ்வளவு என்பது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி உருவாகி இருக்கும் படம் ‘கண்ணப்பா’ . இதில், விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்சய் குமார், மோகன்லால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வருகிற 27ம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பிரபாஸின் திரை நேரம் சுமார் 45 நிமிடங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.