பிக்பாஸ் 9வது சீசனிற்காக விஜய் சேதுபதி வாங்கப்போகும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் 9வது சீசனிற்காக விஜய் சேதுபதி வாங்கப்போகும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?


சென்னை,

தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் ‘பிக்பாஸ்’ என்ற ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது. டி.வி.யில் அது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் கடந்த 7 ஆண்டுகளாக ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் காரணமாக 7-வது சீசன் உடன் கமல்ஹாசன் நிறுத்திக்கொண்டார். தற்போது அவர் எம்.பி. ஆகிவிட்டார்.

அந்த வகையில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 8-வது சீசனை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதற்காக அவருக்கு ரூ.60 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 9-வது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.75 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *