நீச்சல் உடையில் விஜய் ஆண்டனி பட நடிகை…வைரலாகும் புகைப்படம்|Faria Abdullah’s bikini avatar makes waves online

நீச்சல் உடையில் விஜய் ஆண்டனி பட நடிகை…வைரலாகும் புகைப்படம்|Faria Abdullah’s bikini avatar makes waves online


சென்னை,

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமான பரியா அப்துல்லா, கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ”ஜாதி ரத்னலு” படத்தின் மூலம் அறிமுகமானார்.

குறுகிய காலத்தில், அங்கீகாரத்தைப் பெற்ற அவர், ராவணசுரா மற்றும் லைக், ஷேர் & சப்ஸ்கிரைப் போன்ற படங்களில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்போது அவர், ”எதோட்டிசெய்குர்ராம்பாபிரெட்டி” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை முரளி மனோகர் ரெட்டி எழுதி இயக்குகிறார். தமிழில் விஜய் ஆண்டனியுடன் ‘வள்ளி மயில்’ படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

பரியா படங்களில் மட்டுமில்லாமல், சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீச்சல் உடையில் அவர் இருக்கும் இந்தப் படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *