நாளை திரையரங்குகளில் வெளியாகும் 12 திரைப்படங்கள் (08.08.2025)

சென்னை,
தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் நாளை (ஆகஸ்ட் 8ந் தேதி) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
* ரெட் பிளவர்
* ராகு கேது
* மகேஸ்வரன் மகிமை
* உழவன் மகன்
* மாமரம்
* காத்து வாக்குல ஒரு காதல்
* வானரன்
* தங்க கோட்டை
* பாய் சிலீப்பர் செல்
* சாரி பேபி
* வெப்பன்ஸ்
* தி ஹோம்