நயன் சரிகாவின் அடுத்த படத்தில் ஹீரோ இவரா?|‘Aay’ fame Nayan Sarika pairs up with Sree Vishnu

நயன் சரிகாவின் அடுத்த படத்தில் ஹீரோ இவரா?|‘Aay’ fame Nayan Sarika pairs up with Sree Vishnu


சென்னை,

‘ஆய்’, ’கா’, ’கம் கம் கணேஷா’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நயன் சரிகா, இப்போது ஸ்ரீ விஷ்ணுவுக்கு ஜோடியாக தனது அடுத்த படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் யதுநாத் மாருதி ராவ் இயக்குகிறார். ஸ்ரீ சுப்பிரமணியேஸ்வரா சினிமாஸ் என்ற பதாகையின் கீழ் சுமந்த் நாயுடு தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் சத்யா, பிரம்மாஜி, பிரவீன், ஸ்ரீகாந்த் ஐயங்கார், கோபராஜு ரமணா மற்றும் பிரமோதினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், நயன் சரிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் இதை அதிகாரபூர்வமாக அறிவித்து ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *