நடிகை விதியின் ’பேட் பாய் கார்த்திக்’…டீசர் வெளியீடு

சென்னை,
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் நாக சவுர்யா ஒரு புதிய முரட்டுத்தனமான அவதாரத்துடன் பார்வையாளர்களை மகிழ்விக்கத் தயாராகி வருகிறார்.
“பேட் பாய் கார்த்திக்” என்று பெயரிடப்பட்டுள்ள அவரது புதிய படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.
இப்படத்தில் விதி யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் ரமேஷ் இந்த படத்தை இயக்குகிறார்.