நடிகை பரினீதி சோப்ராவுக்கு ஆண் குழந்தை |Actress parineeti chopra welcomes a baby boy

நடிகை பரினீதி சோப்ராவுக்கு ஆண் குழந்தை |Actress parineeti chopra welcomes a baby boy


சென்னை,

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கு குழந்தை பிறந்துள்ளது. தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை பரினீதி சோப்ரா 2023-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி எம்பி ராகவ் சதாவை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை பரினீதி கடந்த ஆண்டு , தில்ஜித் தோசன்ஜுடன் அமர் சிங் சங்கிலா படத்தில் நடித்தார். இந்த ஆண்டு, அவர் ஒரு படத்திலும் ஒரு வெப் தொடரிலும் மட்டுமே நடித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *