தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா 2025

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா 2025



சென்னை,

‘தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா-2025 மும்பையில் நடைபெற்றது. சிறந்த படங்களும், சிறந்த திறமையை வெளிப்படுத்திய நடிகர், நடிகைகளும் விருது பெற்றனர். ஸ்ட்ரீ 2 சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2025 – முக்கிய விருதுகளின் பட்டியல்:-

சிறந்த படம் – ஸ்ட்ரீ 2

சிறந்த நடிகர் – கார்த்திக் ஆர்யன் (பூல் புலையா)

சிறந்த நடிகை –கிரித்தி சனோன்

சிறந்த வெப் தொடர் – ஹீரமண்டி

சிறந்த இசையமைப்பாளர் – தேவி ஸ்ரீ பிரசாத்

சிறந்த இயக்குனர் – கபீர் கான்

ஆண்டின் சிறந்த திரைப்படம் – கல்கி 2898 ஏடி

சிறந்த துணை நடிகை – ஜோதிகா (ஸ்ரீகாந்த்)

சிறந்த வில்லன் நடிகர் – மாதவன் (சைத்தான்)

சிறந்த வில்லன் நடிகை – விதயா பாலன் (பூல் பூலையா 3)

சிறந்த பல்துறை நடிகர் – அல்லு அர்ஜுன்

சிறந்த பல்துறை நடிகை – சாய் பல்லவி

சிறந்த நடிகர் (வெப் தொடர்)- ஜிதேந்திர குமார்

சிறந்த நடிகை (வெப் தொடர்) – ஹுமா குரேசி (மகாராணி சீசன் 3)

சிறந்த வில்லன் நடிகை (வெப் தொடர்) – ரவீனா தாண்டன் (கர்மா காலிங்)

சிறந்த இயக்குனர் (வெப் தொடர்) – சஞ்சய் லீலா பன்சாலி (ஹீரமண்டி)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *