சல்மான் கானின் ‘கல்வான்’ பட டீசர் வெளியீடு|Battle of Galwan Teaser Out Now

சல்மான் கானின் ‘கல்வான்’ பட டீசர் வெளியீடு|Battle of Galwan Teaser Out Now


சென்னை,

சல்மான் கான் அடுத்து ‘கல்வான்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அவரது தோற்றத்தை வெளியிட்டிருந்தனர், இது கவனம் ஈர்த்த்து.

இந்நிலையில், இன்று சல்மான் கானின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கல்வான்’ பட டீசர் வெளியாகி இருக்கிறது. அதனுடன் இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போர்வா லக்கியா இயக்கும் இந்த படத்தில் சித்ராங்தா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். சல்மான் கானின் முந்தைய வெளியீடான ‘சிக்கந்தர்’ படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பதால், அனைவரது கவனமும் இப்படத்தின் மீது உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *