சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ’டியூட்’ படக்குழு

சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ’டியூட்’ படக்குழு


சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். இவர் இதுவரை 100-ம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில 3 பிஎச்கே படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுகிறது.

இவர் அதனை தொடர்ந்து சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இதில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதனும், கதாநாயகியாக மமிதா பைஜுவும் நடிக்கின்றனர். இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நடிகர் சரத்குமார் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் ‘டியூட்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நடிகர் சரத்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *