சனி பிடித்த ராசிகள்.., மூட்டை பணத்தை முழுவதுமாக அள்ளப்போகும் 2 ராசிகள்

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
தற்போது கும்ப ராசியில் பயணம் செய்துவரும் சனி பகவான் வரும் 2025ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்கிறார்.
இந்நிலையில் சனி பகவானின் மீன ராசி பயணம் குறிப்பிட்ட 2 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகின்றது.
மகரம்
-
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். - புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- முன்னேற்றத்திற்கான பாதை கிடைக்கும்.
-
கவனத்தோடு செயல்பட்டால் யோகம் கிடைக்கக்கூடும். - ஒழுக்கத்தோடு செயல்பட்டால் பண வருமானம் அதிகமாகும்.
- தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மீனம்
-
கடின உழைப்பு நல்ல பலனை பெற்று தரும். - விடாமுயற்சி வெகுமதியை பெற்று தரும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- நிதி ஆதாயங்களை பெரும் வாய்ப்பு அதிகம்.
- தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
-
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். - வணிகத்தில் நல்ல யோகம் கிடைக்கும்.
-
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். - காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- உணர்ச்சி ரீதியான உறவுகளை நீங்கள் பேணி காப்பீர்கள்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |