"காவல்" பட இயக்குனர் நாகேந்திரன் காலமானார்

"காவல்" பட இயக்குனர் நாகேந்திரன் காலமானார்


சென்னை,

பிரபல இயக்குனரும் நடிகருமான, நாகேந்திரன் இன்று காலமானார். இவர் சரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு விமல் நடிப்பில் ரிலீசான காவல் திரைப்படத்தின் மூலம் நாகேந்திரன் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

‘காவல்’ பட இயக்குனர் நாகேந்திரன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். நாகேந்திரன் இறப்பிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்ட இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இறப்பிற்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *