'காதல் என்பது பொதுவுடைமை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு admin December 14, 2024 0 POPULAR NEWS இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘காதல் என்பது பொதுவுடைமை’ படம் அடுத்தாண்டு காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.Share this: Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Like this:Like Loading...Related