கவனத்தை ஈர்க்கும் ஸ்ரீலீலா…வைரலாகும் மாஸ் ஜாதராவின் புதிய பாடல்|Ole Ole Song from Mass Jathara – Bheems strikes again with a folk banger

சென்னை,
ஸ்ரீலீலா நடித்துள்ள “மாஸ் ஜாதரா” படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.
நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்க அறிமுக இயக்குனர் பானு போகவரபு இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் ரவி தேஜா கதாநாயகனாக நடித்திருக்கிறார். ‘தமாகா’ படத்திற்கு பிறகு மீண்டும் ரவி தேஜா – ஸ்ரீலீலா இணைந்து இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
இப்படம் விநாயகர் சதுர்த்தியைமுன்னிட்டு வருகிற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘து மேரா லவ்வர்’ வெளியாகி இணையத்தில் வைரலானநிலையில், தற்போது புதிய பாடல் ஒன்று வெளியாகி இருக்கிறது.