கமல்ஹாசன் படத்தை நான் இயக்கவில்லை…வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் |Actor-director confirms he isn’t directing Rajinikanth-Kamal Haasan’s film

கமல்ஹாசன் படத்தை நான் இயக்கவில்லை…வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் |Actor-director confirms he isn’t directing Rajinikanth-Kamal Haasan’s film


சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக ஒரு படத்தில் நடிக்க உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தாலும், பின்னர் பல பெயர்கள் அதில் இடம்பெற்றன.

அதில் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனும் ஒருவர், அவர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது..

இருப்பினும், பிரதீப் ரங்கநாதன் தனது டியூட் படத்தின் புரமோஷனின்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் ஒரு பேட்டியில், “நான் அந்தப் படத்தை இயக்கவில்லை. நான் இப்போது நடிப்பில்தான் கவனம் செலுத்துகிறேன்’ என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *