இயக்குனராக அறிமுகமாகும் தயாரிப்பாளர்…வைரலாகும் பர்ஸ்ட் லுக்|CoK fame Praveena Paruchuri’s directorial debut with Rana’s Kothapallilo Okappudu

சென்னை,
திரைப்பட தயாரிப்பாளர் பிரவீணா பருச்சூரி, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ”கேர் ஆப் காஞ்சரபாலம்” மற்றும் உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார்.
தற்போது இவர் கொத்தப்பள்ளிலோ ஒகப்புடு என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் வரலானது. படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்கள குறித்த அற்விப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.