இணையத்தில் வைரலாகி வரும் விஜய்யின் `வாரிசு' பட போட்டோஷூட் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் விஜய்யின் `வாரிசு' பட போட்டோஷூட் வீடியோ


சென்னை,

நடிகர் விஜய்யின் ’வாரிசு படத்தின் போட்டோ ஷூட் வீடியோ ஒன்று புதிதாக சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ. உள்ளிட்ட பலர் நடித்த வாரிசு’ திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில்  இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே, ‘தீ தளபதி’ மற்றும் சோல் ஆப் வாரிசு (Soul of Varisu) ஆகிய பாடல்கள் வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றது.

விஜய் தற்போது ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். எச். வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

View this post on Instagram

A post shared by Thanthi TV (@thanthitv)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *