அனுஷ்கா ஷெட்டியின் ”காதி”யுடன் மோதும் ”ஜோ” நடிகையின் படம்|Suhas’ Oh Bhama Ayyo Rama set for box office clash with Anushka Shetty’s Ghaati

அனுஷ்கா ஷெட்டியின் ”காதி”யுடன் மோதும் ”ஜோ” நடிகையின் படம்|Suhas’ Oh Bhama Ayyo Rama set for box office clash with Anushka Shetty’s Ghaati

சென்னை,

அனுஷ்கா ஷெட்டியின் ”காதி” படம் ஜூலை 11-ம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இளம் நடிகர் சுஹாஸ் பாக்ஸ் ஆபீஸில் அனுஷ்காவுடன் மோத உள்ளார். அவர் நடித்துள்ள ”ஓ பாமா அய்யோ ராமா”வும் ஜூலை 11-ம் தேதி வெளியாக இருக்கிறது.

படக்குழுவின் இந்த துணிச்சலான செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படத்தில் ”ஜோ” புகழ் மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். இதை ராம் கோதலா இயக்குகிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *