2 நாட்களில் மதகஜராஜா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் மதகஜராஜா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மதகஜராஜா 

விஷால் – சுந்தர் சி கூட்டணியில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே மதகஜராஜா படம்தான், ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்று சொல்லவேண்டும்.

2 நாட்களில் மதகஜராஜா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Madha Gaja Raja Movie 2 Days Box Office

13 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்திருந்தாலும் கூட, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக நகைச்சுவை தான் இப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது என்றும், இசையில் விஜய் ஆண்டனி மிரட்டி விட்டார் என்றும் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.

2 நாட்களில் மதகஜராஜா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Madha Gaja Raja Movie 2 Days Box Office

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள மதகஜராஜா திரைப்படம் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் 

இரண்டு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

2 நாட்களில் மதகஜராஜா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Madha Gaja Raja Movie 2 Days Box Office

அதன்படி, மதகஜராஜா திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பினிங் ஆக பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *