ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. கணவருடன் எந்த நாட்டில் இருக்கிறார் பாருங்க

ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. கணவருடன் எந்த நாட்டில் இருக்கிறார் பாருங்க


நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கீர்த்தி 12ம் வகுப்பு படிக்கும்போது இருந்தே அவரை காதலித்து வந்த நிலையில் இரண்டு வீட்டின் ஒப்புதலுடன் திருமணம் நடந்து முடிந்தது.

கோவாவில் திருமணத்தை முடித்து கீர்த்தி தனது முதல் ஹிந்தி படமான பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றுவிட்டார்.

ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. கணவருடன் எந்த நாட்டில் இருக்கிறார் பாருங்க | Keerthy Suresh Honeymoon In Thailand See Thailand

ஹனிமூன்

இந்நிலையில் தற்போது கீர்த்தி கணவர் உடன் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்று இருக்கிறார்.


அத்துடன் அவர்கள் புத்தாண்டை அங்கு கொண்டாடி இருக்கின்றனர். புகைப்படங்கள் இதோ. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *