வரதட்சணை வாங்கிக்கொண்டு திருமணம் செய்துகொண்ட ரம்யா பாண்டியன்.. இது என்ன புதுசா இருக்கே..

வரதட்சணை வாங்கிக்கொண்டு திருமணம் செய்துகொண்ட ரம்யா பாண்டியன்.. இது என்ன புதுசா இருக்கே..

ரம்யா பாண்டியன்

தமிழில் டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவரை படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன்.

அவர் பிரபலம் அடைந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது மொட்டை மாடியில் அவர் எடுத்த சிம்பிள் போட்டோ ஷுட் தான்.

அதன்பின் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிக்பாஸ் என தொடர்ந்து சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகளில் வலம் வந்தார்.

வரதட்சணை வாங்கிக்கொண்டு திருமணம் செய்துகொண்ட ரம்யா பாண்டியன்.. இது என்ன புதுசா இருக்கே.. | Ramya Pandian Married Without Giving Any Dowry

திருமணம்

படங்கள், போட்டோ ஷுட்கள் என பிஸியாக இருக்கும் ரம்யா பாண்டியனுக்கு அண்மையில் லவல் தவான் என்பவருடன் திருமணம் நடந்தது. இவரது திருமணம் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

வரதட்சணை வாங்கிக்கொண்டு திருமணம் செய்துகொண்ட ரம்யா பாண்டியன்.. இது என்ன புதுசா இருக்கே.. | Ramya Pandian Married Without Giving Any Dowry

அதாவது லவல் தவான் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் வழக்கப்படி பெண்கள் வீட்டில் வரதட்சணை வாங்க மாட்டார்களாம். திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளை தான் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த கொள்ள வேண்டுமாம்.

இதனால், ரம்யா பாண்டியனின் கணவர் பெரும் தொகையை வரதட்சணையாக கொடுத்து நடிகையை திருமணம் செய்து இருக்கிறார்.

வரதட்சணை வாங்கிக்கொண்டு திருமணம் செய்துகொண்ட ரம்யா பாண்டியன்.. இது என்ன புதுசா இருக்கே.. | Ramya Pandian Married Without Giving Any Dowry

இந்த தகவலை ரம்யாவின் அம்மா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார், இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இதென்ன புதுசா இருக்கே என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *