பிக் பாஸில் எலிமினேட் ஆகி வீட்டுக்கு வந்த அருண்.. அர்ச்சனா என்ன செய்திருக்கிறார் பாருங்க

பிக் பாஸில் எலிமினேட் ஆகி வீட்டுக்கு வந்த அருண்.. அர்ச்சனா என்ன செய்திருக்கிறார் பாருங்க


பிக் பாஸ் 8ம் சீசன் இந்த வாரத்தோடு முடிய இருக்கிறது. அருண் மற்றும் தீபக் என இரண்டு முக்கிய போட்டியாளர்கள் கடந்த வாரம் எலிமினேட் ஆனார்கள்.

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத் இந்த சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தார். அவரது காதலியான அர்ச்சனா கடந்த சீசனில் டைட்டில் ஜெயித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸில் எலிமினேட் ஆகி வீட்டுக்கு வந்த அருண்.. அர்ச்சனா என்ன செய்திருக்கிறார் பாருங்க | Bigg Boss Arun Prasath See How Archana Welcomed

அருணை வரவேற்ற அர்ச்சனா

பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி வீட்டுக்கு வந்த அருண் பிரசாத்தை அர்ச்சனா கட்டிப்பிடித்து வரவேற்று இருக்கிறார்.

அந்த வீடியோவை பதிவிட்டு அருண் தனது வலிமையை உலகத்திற்கு காட்டிவிட்டதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் அருணுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *