பிக்பாஸ் 8 வீட்டிற்கு வந்த ரவீந்தர் செய்த தவறான செயல்… கோபத்தில் பிக்பாஸ் எடுத்த முடிவு

பிக்பாஸ் 8 வீட்டிற்கு வந்த ரவீந்தர் செய்த தவறான செயல்… கோபத்தில் பிக்பாஸ் எடுத்த முடிவு


பிக்பாஸ் 8

100 நாட்கள் பரபரப்பாக ஓடிய பிக்பாஸ் 8 நிகழ்ச்சி விரைவில் முடியப்போகிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டுவதால் ஜாலியாக டாஸ்க் கொடுப்பார், பிக்பாஸ் போட்டியாளர்கள் ஜாலியாக இருப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த சீசன் அப்படியே தலைகீழாக உள்ளது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பின் உச்சமாக செல்கிறது. 

இப்போது பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பலர் இப்போது வீட்டிற்குள் வந்துள்ளனர், அவர்கள் தேர்வு செய்யும் ஒருவர் மிட் வீக்கில் எலிமினேட் ஆவார் என கூறப்படுகிறது.

பிக்பாஸ் 8 வீட்டிற்கு வந்த ரவீந்தர் செய்த தவறான செயல்... கோபத்தில் பிக்பாஸ் எடுத்த முடிவு | Bigg Boss Tamil Season 8 8Th January 2025 Promo 2

ரவிந்தர்

தற்போது பிக்பாஸ் 8 சீசன் இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரொமோ வெளியாகியுள்ளது. 

அதில் ரவீந்தர் வீட்டிற்குள் பேசக் கூடாத விஷயங்களை பேசியுள்ளார், இதனை பிக்பாஸ் Confession அறைக்கு அழைத்து கண்டித்துள்ளார்.

பிக்பாஸ் 8 கூறிய விஷயங்கள் கேட்டு ரவீந்தர் அழுதுள்ளார்.

இதோ அந்த புரொமோ வீடியோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *