நடிகை பூர்ணாவுக்கு இரண்டாவது குழந்தை.. மகிழ்ச்சியாக வெளியிட்ட அறிவிப்பு
2008ல் தொடங்கி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் பூர்ணா. அவர் கடைசியாக தெலுங்குல அகண்டா 2 படத்தில் நடித்திருந்தார்.
அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் இரண்டாவது குழந்தையை அவர் குடும்பம் எதிர்பார்த்து காத்திருந்தது.
பெண் குழந்தை
இந்நிலையில் இன்று அதிகாலை பூர்ணாவுக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
அதை அவர் மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






