ஜீ தமிழின் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேரம் திடீரென மாற்றம்.. எப்போது ஒளிபரப்பாகிறது?

ஜீ தமிழின் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேரம் திடீரென மாற்றம்.. எப்போது ஒளிபரப்பாகிறது?


நெஞ்சத்தை கிள்ளாதே

தமிழ் சின்னத்திரையில் மற்ற மொழி சீரியல்கள் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாவதும், ரீமேக் செய்யப்படுவதும் நிறைய நடக்கிறது.

அப்படி ஜீ தமிழில் ஹிந்தி சீரியல் ஒன்று ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது.

ஜீ தமிழின் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேரம் திடீரென மாற்றம்.. எப்போது ஒளிபரப்பாகிறது? | Nenjathai Killadhae Serial Time Change

ஹிந்தியில் செம ஹிட்டடித்த Bade Achhe Lagte Hain என்ற தொடரின் ரீமேக்காக ஜீ தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.

விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் இந்த தொடரில் ஜெய் மற்றும் ரேஷ்மா இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர்.

நேரம் மாற்றம்


ரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் இந்த சீரியலில் ஒரு மாற்றம் நடந்துள்ளது. அதாவது ஜனவரி 20ம் தேதி முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *