ஜனநாயகன் இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்த பட ஹீரோ.. எதிர்பார்க்காத கூட்டணி


விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் சான்றிதழ் தர சென்சார் போர்டு மறுத்ததால் ரிலீஸ் நிறுத்தப்பட்டது. தற்போது வரை அந்த பிரச்சனை தீர்ந்தபாடில்லை. தேர்தல் முடிந்தபிறகு தான் ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க ஜனநாயகன் பட இயக்குனர் ஹெச்.வினோத் தனது அடுத்த படத்தின் பணிகளில் இறங்கி இருக்கிறார்.

ஜனநாயகன் இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்த பட ஹீரோ.. எதிர்பார்க்காத கூட்டணி | H Vinoth Next Film With Suriya

சூர்யா

நடிகர் சூர்யா உடன் தான் ஹெச்.வினோத் அடுத்து கூட்டணி சேர போகிறாராம்.


அந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு தயாரிக்க இருப்பதாகும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *