சூர்யா சார் நடிச்சப்போ இருந்த Script வேற மாதிரி இருக்கும்.. வணங்கான் நடிகை ரோஷ்ணி Interview

வணங்கான் பட நடிகை ரோஷ்ணி உடன் Interview இதோ.
படத்தில் தனது ரோல் பற்றியும், முதலில் சூர்யா நடிக்கும்போது இருந்த ஸ்கிரிப்ட்டை அவர் எப்படி மாற்றிவிட்டார் எனவும் அவர் கூறி இருக்கிறார் பாருங்க.