சிம்புவின் அரசன் படத்தில் இணைந்த முன்னணி நடிகை.. யார் பாருங்க


வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அரசன். அந்த படத்தின் ஷூட்டிங் ஒரு இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்கி இருக்கிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சிம்புவின் புகைப்படமும் நேற்று வெளியாகி இருந்தது.

சிம்புவின் அரசன் படத்தில் இணைந்த முன்னணி நடிகை.. யார் பாருங்க | Priyanka Mohan Joins Simbu Arasan Movie

பிரியங்கா மோகன்

இந்நிலையில் அரசன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் பிரியங்கா மோகன் நடிக்க தொடங்கி இருக்கிறாராம்.

மேலும் டூரிஸ்ட் பேமிலி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கும் யோக லட்சுமியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *