அது முடியும் வரை படங்கள் நடிக்கப்போவதில்லை.. ஷாக்கிங் பேட்டி கொடுத்த அஜித், வீடியோ இதோ

அது முடியும் வரை படங்கள் நடிக்கப்போவதில்லை.. ஷாக்கிங் பேட்டி கொடுத்த அஜித், வீடியோ இதோ


அஜித்

நடிகர் அஜித், சினிமாவை தாண்டி கார் ரேஸ், போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளார்.

இப்போது அஜித் துபாயில் நடைபெறும் 24 மணி நேர கார் ரேஸில் தனது குழுவுடன் கலந்துகொண்டுள்ளார். தனது குழுவின் கேப்டனாக இருக்கும் அஜித் இந்த ரேஸில் அதிக நேரம் ஓட்ட வேண்டுமாம்.

அதற்காக அவர் அங்கு சிறப்பு பயிற்சிகள் எடுத்திருக்கிறார், அந்த வீடியோக்களை நாம் அதிகம் பார்த்திருக்கிறோம்.

அது முடியும் வரை படங்கள் நடிக்கப்போவதில்லை.. ஷாக்கிங் பேட்டி கொடுத்த அஜித், வீடியோ இதோ | Actor Ajith About His Film Commitments

இன்று ரேஸ் தொடங்குகிறது, ரசிகர்களும் அஜித்தின் குழு ஜெயிக்க பிராத்தனை செய்து வருகிறார்கள்.

நடிகரின் பேட்டி

ரேஸிற்கு நடுவில் அஜீத்திடம் படங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், ரேஸ் நடக்கும் வரை நான் படங்களில் நடிக்கப்போவது இல்லை. இந்த வருடம் அக்டோபர் மேல் தான் படப்பிடிப்பிற்கு செல்வேன் என கூறியுள்ளார்.

இதோ அஜித் ரேஸ் சென்றுள்ள வீடியோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *