அடேங்கப்பா பிக்பாஸ் புகழ் நிவாஷினியா இது… லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்


நிவாஷினி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்களுக்கு சொல்லவே வேண்டாம்.

என்ன ஷோ, யாரெல்லாம் கலந்துகொண்டிருந்தனர், எத்தனை சீசன் ஒளிபரப்பாகி இருக்கிறது என அனைத்தும் தெரியும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் சிங்கப்பூரை சேர்ந்த மாடல் நடிகையாக நிவாஷினி கிருஷ்ணன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓரளவிற்கு விளையாடி இருந்தார்.

தற்போது இவர் தனது இன்ஸ்டாவில் சேரில் காலை தூக்கி உட்கார்ந்து விதவிதமான கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *