அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் விஜய்யின் மகன் சஞ்சய் எடுத்த போட்டோ… செம வைரல்

அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் விஜய்யின் மகன் சஞ்சய் எடுத்த போட்டோ… செம வைரல்

விஜய்யின் மகன்

பிரபல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது வழக்கமான ஒரு விஷயமாக உள்ளது.

அப்படி தான் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் நாயகனாக களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அவரோ நாயகனாக களமிறங்காமல் இயக்குனராக களமிறங்க உள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்க சஞ்சய் இயக்கப்போகும் புதிய படத்தின் நாயகனாக சுதீப் நடிக்கிறார். விரைவில் படத்தின் அடுத்தக்கட்ட விஷயங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் விஜய்யின் மகன் சஞ்சய் எடுத்த போட்டோ... செம வைரல் | Jason Sanjay With Ajith Manager Suresh Chandra

வைரல் போட்டோ

இந்த நிலையில் இயக்குனராக களமிறங்கும் ஜேசன் சஞ்சயின் ஒரு போட்டோ வைரலாகியுள்ளது.

அதாவது ஜேசன் சஞ்சய், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்தராவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த போட்டோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் விஜய்யின் மகன் சஞ்சய் எடுத்த போட்டோ... செம வைரல் | Jason Sanjay With Ajith Manager Suresh Chandra

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *