Viswanatha and sons overseas box office

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
சூர்யா தமிழ் சினிமாவின் அடுத்த உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார்.
இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியான கருப்பு ஏற்கனவே ரூ 340 கோடிகள் வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியது. இந்நிலையில் தற்போது வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் மிகப்பெரிய வசூல் சாதனை நடத்தி வருகிறது.
அதிலும் வெளிநாடுகளில் இந்த படம் 4.5 மில்லியன் டாலர் பெற்றால் லாபம் இருந்த நிலையில், தற்போது இப்படம் 4+ மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் இப்படம் இன்றே லாபத்திற்குள் வந்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. கண்டிப்பாக சூர்யாவிற்கு இந்த வருடம் செம அதிர்ஷ்டமான வருடம் என்றே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.






