Vijay Sangeetha Divorce: நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற சங்கீதா! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

Vijay Sangeetha Divorce: நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற சங்கீதா! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கடந்த சில வருடங்களாகவே கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தது. ஆனால் அதை பற்றி விஜய்யோ அவரது குடும்பத்தினரோ எதுவும் இதுவரை வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் மனைவி சங்கீதா திடீரென சென்னை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 24ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வரும் வாரத்தில் அது விசாரணைக்கு வருகிறது.

Vijay Sangeetha Divorce: நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற சங்கீதா! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி | Actor Vijay Wife Sangeetha Files For Divorce

27 வருடம்

விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் திருமணம் ஆகி 27 வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆவது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர்கள் விவாகரத்து செய்வதாக வெளியாகி இருக்கும் செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது. 

Vijay Sangeetha Divorce: நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற சங்கீதா! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி | Actor Vijay Wife Sangeetha Files For Divorce

அரசியல்

விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். அரசியல் மாநாடுகளில் அவரது பெற்றோர் மட்டுமே வருகின்றனர். மனைவி சங்கீதா ஒரு அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய்யை ஒரு முன்னணி நடிகை உடன் இணைத்து பாஜக தலைவர் சமீபத்தில் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Vijay Sangeetha Divorce: நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற சங்கீதா! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி | Actor Vijay Wife Sangeetha Files For Divorce

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *