Thug Life-க்கு அப்புறம் Anbarivu படம் தான்… – Anthanan Breaking Interview

Thug Life-க்கு அப்புறம் Anbarivu படம் தான்… – Anthanan Breaking Interview

சினிமா

முந்தைய காலகட்டத்தில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் நிதி பற்றாக்குறை தான் அதிகம் இருக்கும்.

ஆனால் இப்போது ஒரு படத்தை முடிப்பதற்குள் எங்கிருந்து தான் பிரச்சனை வரும் என்றே தெரியாது, படம் ஆரம்பிக்கும் போது. படப்பிடிப்பு நடக்கும் போது ஏன் ரிலீஸ் சில மணி நேரங்களுக்கு முன்பு பிரச்சனை வந்து நின்ற படங்கள் எல்லாம் உள்ளது.

விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் நிறைய வெளியாக உள்ளது.

கமல்ஹாசனின் தக் லைப், பிறகு கூலி பராசக்தி போன்ற படங்கள் குறித்து நமக்கு தெரியாத விஷயங்கள் சினிஉலகம் பார்வையாளர்களுக்கு பகிர்ந்துள்ளார் அந்தனன். இதோ அவரது பேட்டி

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *