Symphony யாரு வேணும்னாலும் பண்ணலாம் – James Vasanthan on ILAYARAAJA's Symphony

ஜேம்ஸ் வசந்தன்
எந்த பிரச்சனையாக இருந்தாலும் வெளிப்படையாக பேச சிலருக்கு மட்டுமே தைரியம் உள்ளது, அப்படி ஒரு பிரபலம் தான் ஜேம்ஸ் வசந்தன்.
தனக்கு சரி என்ற விஷயத்தை ஓபனாக பேசக் கூடியவர், சமீபத்தில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட தக் லைஃப், சின்மயி பிரச்சனைகள் பற்றி பேசியிருந்தார்.
இவர் சமீபத்தில் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் இளையராஜா சிம்பெனி குறித்தும் பேசியுள்ளார்.
அவர் பேசிய முழு வீடியோ இதோ,