Swimming suit-ல் ருக்மிணி வசந்த்.. மனதை கவரும் நடிகையின் ராண்டம் க்ளிக்ஸ்

ருக்மிணி வசந்த்
கன்னடத்தில் வெளிவந்து தென்னிந்திய அளவில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ மற்றும் சைட் பி. இதில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்தவர் நடிகை ருக்மிணி வசந்த்.
இதன்பின் பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஏஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இப்படம் பெரிதளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
5 நாட்களில் மதராஸி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இதை தொடர்ந்து ருக்மினி கதாநாயகியாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம்தான் மதராஸி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவரின் மத்தியிலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும், காந்தாரா, டாக்சிக் ஆகிய திரைப்படங்களை நடிகை ருக்மிணி வசந்த் தற்போது கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகையின் ராண்டம் க்ளிக்ஸ்
ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள நடிகை ருக்மிணி வசந்த் Swimming suit, புடவை, மாடர்ன் டிரஸ் என எடுத்துக்கொண்ட சில லேட்டஸ்ட் ராண்டம் க்ளிக்ஸ் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..