Lokesh சொன்ன Idea, Nelson பார்த்து ஆச்சரியப்பட்டார்! | Pushkar Gayathri Exclusive

Lokesh சொன்ன Idea, Nelson பார்த்து ஆச்சரியப்பட்டார்! | Pushkar Gayathri Exclusive

விக்ரம் வேதா என்ற மாஸ் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு அதிகம் வந்தவர்கள் புஷ்கர்-காயத்ரி.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து நிறைய வெற்றிப் படங்களை இயக்கி வருகிறார்கள், கடைசியாக இவர்கள் சுழல் 2 என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.

தற்போது இவர்கள் சுழல் 2 படம் குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் நிறைய விஷயங்கள் பேசியுள்ளனர்.

இதோ அவர்களது பேட்டி, 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *