Jaffnaவில் உள்ள நல்லூர் முருகன் கோவிலுக்கு தனது மகளுடன் சென்றுள்ள தமிழ் சினிமா பிரபலம்… யார் பாருங்க

இலங்கை
தமிழ் சினிமா பிரபலங்கள் இப்போதெல்லாம் அதிகம் சுற்றுலா செல்ல விரும்புகிறார்கள்.
அதிலும் அடிக்கடி தமிழ் சினிமா பிரபலங்கள் போக விரும்பும் இடமாக உள்ளது இலங்கை. சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக உள்ள இலங்கைக்கு இப்போது ஒரு பிரபலம் சென்றுள்ளார்.
யார் அவர்
இந்த பிரபலம் தனது மகளுடன் இலங்கை சென்று Jaffnaவில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை, நடன இயக்குனர் ஸ்ரீதர் தான்.
தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள இவர் தனது மகளுடன் நிறைய பாடல்களுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதன்மூலம் அவரது மகள் Akshada ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆனார்.
தற்போது நடன இயக்குனர் ஸ்ரீதர் தனது மகளுடன் இலங்கை சென்ற போட்டோ இதோ,