Arrest Vijay.. நடிகை ஓவியா கரூர் சம்பவம் பற்றி ஆவேச பதிவு

Arrest Vijay.. நடிகை ஓவியா கரூர் சம்பவம் பற்றி ஆவேச பதிவு

நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்கி, பல ஊர்களுக்கு பேருந்தில் நேரடியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் நேற்று கரூர் சென்றபோது அங்கு அவரை பார்க்க மக்கள் கடல் போல கூடி இருந்தனர்..

விஜய் பேச தொடங்கியபோது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கின்றனர். அதில் 10 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

Arrest Vijay.. நடிகை ஓவியா கரூர் சம்பவம் பற்றி ஆவேச பதிவு | Karur Stampede Arrest Vijay Says Actress Oviya

ஓவியா பதிவு

இந்நிலையில் இந்த சம்பவத்திற்காக நடிகர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டசில் பதிவிட்டு இருக்கிறார்.

Arrest Vijay.. நடிகை ஓவியா கரூர் சம்பவம் பற்றி ஆவேச பதிவு | Karur Stampede Arrest Vijay Says Actress Oviya

மேலும் அவர் இந்த சம்பவம் பற்றி மற்றொரு பதிவையும் போட்டிருக்கிறார். இதோ பாருங்க. 

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *